உன் கண்கள் சொன்னதை என் கடிதம் சொல்கிறது
ஒற்றை ரோஜா போல் நீ இருக்க
அதை மொய்க்கும் வண்டாக நன் இருப்பேன்
ஒற்றை ரோஜாவுடன் நீ வந்தால்
என் மனம் தேன் அருந்திய வண்டை
போல் மகிழ்ச்சி கொள்ளும்
பூங்காற்றே நீ என் மீது மோதும் போது
தான் நான் மலர்வேன்
பதிலை எதிர்பார்து என்
கண்கள் எக்கம் கொள்கிறது
என்றும் நட்புடன்
சரவண குமார்
thala rockzzzzzz
By: babudeepan on January 12, 2009
at 6:34 am
superanna
By: sabilogesh on January 27, 2009
at 5:24 pm