காதல் !

 பூங்காற்றே நீ என்னை கடக்கும் போது

என் மனம் எங்கோ பறக்கிறது

அது உன்னை தேடித்தான் பறக்கிறது

என்பது உனக்கும் தெரியும்

நானும் நியும் சேர்ந்தால் அது ரோஜாவனம்

அதில் முட்கள் இருதாலும் அதன்

வாசம் ஒரு குவளை

வண்ணம் வண்ணமாக ரோஜா இருதாலும்

அதன் வாசம் ஒன்றுதான்

அது போல் தான் நாமும் நம்காதலும்

என்றும் நட்புடன்,
சரவண குமார்

Responses

  1. it is really amazing


Leave a response

Your response: