நட்பிற்கு இலக்கனம் !

நட்சத்திரமாய் விண்ணில் தோன்றியவளே

என் தோழியாய் நெஞ்சில் மின்னியவளே

உன் பிறப்பால் இந்நாள் பொன்னாலடி

பொன்னை விட மின்னுவது நம் நட்படி

உன் பிற்ப்பால் மகிழ்வது நாணடி

நம் நட்புதான் நட்பிற்கே இலக்கனம்

என்றும் நட்புடன்,
சரவண குமார்

Responses

  1. thank you

  2. aii frendship


Leave a response

Your response: